நடிகர் சிவகுமாருடன் விஜய், சூர்யா எடுத்த சிறு வயது புகைப்படம்- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்

vijay surya sivakumar rare unseen
By Yathrika Apr 21, 2021 05:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்கள் பலர் உள்ளார்கள். அதில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவும உள்ளார்கள். 

விஜய் தற்போது தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். அங்கு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடியும் என்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் குழுவும் ஜார்ஜியாவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.

சூர்யாவும் வாடிவாசல், 40வது படம், நவரசா என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் தான் சூர்யா மற்றும் விஜய்யின் இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகுமாருடன் இருவரும் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர்.


இதுவரை நாம் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ

நடிகர் சிவகுமாருடன் விஜய், சூர்யா எடுத்த சிறு வயது புகைப்படம்- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் | Vijay Surya Unseen Rare Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US