முக்கிய நடிகரின் திரைப்பட நிகழ்ச்சியில் விஜய் மற்றும் சூர்யா, பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படங்கள்

vijay surya vamsam
By Jeeva May 03, 2021 03:40 PM GMT
Report

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது, அதனை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வம்சம், இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் விஜய் மற்றும் சூர்யா இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US