அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை சீரியல்களை பின்னுக்கு தள்ளிய முக்கிய சீரியல்.. டிஆர்பி-யில் இதுதான் நம்பர் 1
டிஆர்பி
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளிவருகிறது.

அந்த வகையில் கடந்த வார விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
நம்பர் 1 சீரியல்
இதுவரை விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் அய்யனார் துணை சீரியல் இருந்து வந்த நிலையில், தற்போது நம்பர் 1 இடத்திற்கு சின்ன மருமகள் சீரியல் முன்னேறியுள்ளது.

ஆம், கடந்த வார விஜய் டிவி டிஆர்பி-யில் சின்ன மருமகள் சீரியலுக்கு 6.24 ரேட்டிங் கிடைத்துள்ளது; இதன் மூலம் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.
மற்ற எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளன என்பதை இந்த பட்டியலில் பாருங்க:
2. அய்யனார் துணை - 6.08 டிஆர்பி
3. சிறகடிக்க ஆசை - 5.84 டிஆர்பி
4. பாண்டியன் ஸ்டோர்ஸ் - 5.75 டிஆர்பி
5. அழகே அழகு - 4.64 டிஆர்பி
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri