விஜய்யின் தலைவா படத்தில் நடித்த நடிகையா இது, ஆளே மாறிட்டாங்களே- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெளியாகும் படங்கள் நிறைய சிக்கல்களை சந்தித்து வந்தன.
அப்படி அவரது திரைப்பயணத்தில் பெரிய பிரச்சனையை சந்தித்த படம் என்றால் அது தலைவா படம் தான். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், அமலாபால், சந்தானம் என பலர் நடிக்க கடந்த 2013ம் ஆண்டு படம் வெளியானது.
கடும் எதிர்ப்பு மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
நடிகையின் போட்டோ
இந்த படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடிகை ராகினி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ராகினியின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் தலைவா படத்தில் நடிக்க நடிகையா இவர், ஆளே மாறியுள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
