விமானத்தில் விஜய் எடுத்த வீடியோ.. தளபதி67 டீம் காஷ்மீர் பயண வீடியோ!
தளபதி67
விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மொத்த படக்குழுவும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு கிளம்பியது.
அதன் புகைப்படங்கள் அப்போது வைரல் ஆனது.
விஜய் எடுத்த வீடியோ
இந்நிலையில் விமானத்தில் எல்லோரும் இருக்கும்போது விஜய் கேமராவை கையில் வைத்து எல்லோரையும் வீடியோ எடுத்து இருக்கிறார்.
விமானத்தில் முதல் வரிசையில் விஜய், திரிஷா அருகருகே தான் அமர்ந்து இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலா ஆகி கொண்டிருக்கிறது. இதோ..
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் இதுவா?- வைரலாகும் செம பெயர்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
