விஜய் - பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து வெளிவந்த தமிழன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
By Kathick
நடிகர் விஜய்
தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழன்
மஜித் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தமிழன்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ரேவதி, நாசர், டெல்லி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், இந்திய குடிமகன் அனைவரும் இந்திய சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேசிய தமிழன் திரைப்படம் ரூ. 12 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US