தளபதி விஜய் சினிமாவிற்கு வரும் பொழுது இதை தான் நினைத்தாராம் - அவரே கூறிய தகவல், வீடியோ
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரமாக பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் தளபதி விஜய்.
இவர் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க வர, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தளபதி விஜய் மும்பெல்லாம் தொலைக்காட்சியில் வந்த பேட்டி கொடுத்து, தனது ரசிகர்களையும் சந்தித்துவிட்டு செல்வார்.
ஆனால் தற்போது அதனை முற்றிலும் தவிர்த்து வருகிறார். ஆம் இசை வெளியிட்டு விழாவில் மட்டும் தான் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் கலந்துகொண்டார்.
அதில் பேசிய விஜய் " நான் திரையுலகிற்கு வரும் பொழுது, என் படங்கள் சுமாராக ஓடினாள் போதும் என்று நினைத்து தான் வந்தேன் " என்று கூறியுள்ளார்.
I don't know why I got tears in my eyes when I saw this video ??
— Jiven ツ (@VijayGeek) May 8, 2021
Nee Eppayume Azhagu Dha Thalaivaa ❤️?#Master @actorvijay #Thalapathy65 pic.twitter.com/7ezOahnibl
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan