துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! எப்படி மாறிவிட்டார் பாருங்க
துப்பாக்கி
ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். விஜய்யின் திரை வாழ்க்கையில் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் படமாக துப்பாக்கி அமைந்துள்ளது.
விஜய் தங்கையா இவர்
இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் சஞ்சனா சாரதி.
என்றேண்டும் புன்னகை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சஞ்சனா சாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/abf532c9-9165-4821-8623-a5992329bbba/22-63a165dd77466.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ef2a5a22-b8cb-41a0-ad9c-53bbd399b3f4/22-63a165ddb2c5c.webp)
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)