12 வருடத்தை எட்டிய விஜய்யின் துப்பாக்கி படம்... படம் மொத்தமாக செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
துப்பாக்கி படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படங்களில் ஒன்று துப்பாக்கி.
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்தில் காஜல் அகர்வால், வித்யூ ஜம்மால், அக்ஷாரா கௌடா, ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. துப்பாக்கி படம் இப்போது திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆனாலும் முதல்முறை பார்ப்பது போல் படத்தை கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
தற்போது படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த ஒரு நடிகரின் பட ரிலீஸ் தேதிகள் வந்தாலும் அப்படத்தை பற்றி ரசிகர்கள் அதிகம் பதிவிடுவார்கள்.
அப்படி இன்று ஒரு ஸ்பெஷல் டே, அதாவது நடிகர் விஜய்யின் துப்பாக்கி ரிலீஸ் ஆகி 12 வருடங்களை எட்டிவிட்டது. இப்படம் ரிலீஸ் ஆன நேரத்தில் மொத்தமாக ரூ. 124 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
