திருமணம் ஆகாத 40 வயது நடிகையுடன் மீண்டும் இணையும் விஜய்.. அதுவும் 6வது முறையாக
Goat
தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து ரஷ்யா செல்ல Goat படக்குழு தயாராகி வருகிறாராம். Goat திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
6வது முறையாக ஜோடி
இந்த நிலையில், விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து உருவாகி வரும் Goat படத்திலும் விஜய்யுடன் திரிஷா நடிக்கிறாராம். ஆனால், அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார், அதுவும் ஒரு பாடலில் வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஆதி, கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ என 5 படங்களில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்திருந்த நிலையில், தற்போது 6வது முறையாக Goat படத்திலும் திரிஷா விஜய்யுடன் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
You May Like This Video
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan