முதல் முறையாக நடிகர் அஜித்துக்காக நடிகர் விஜய் செய்யவுள்ள விஷயம்.. காரணாம் இதுதான்
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை.
இப்படத்தின் டிரைலர் வெளிவந்ததையடுத்து, படத்தின் ரிலீசுக்காக அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஜனவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பாண் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வலிமை படத்தின் தமிழ் டைட்டில் போஸ்டர் வெளிவந்த நிலையில், தற்போது இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் போஸ்டர்கள் வெளியாகவுள்ளதாம்.
இந்த தெலுங்கு போஸ்டரை, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நாகசைதன்யாவும் இணைந்து வெளியிடவுள்ளார்கள்.
Wishing #AjithKumar garu, my Brother @ActorKartikeya and the entire team all the very best! @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa #NiravShah #Valimai in Telugu, Tamil and Hindi. #ValimaiFromJan13 pic.twitter.com/6YHfx5Ycjh
— Vijay Deverakonda (@TheDeverakonda) January 4, 2022
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri