14 வருதுங்களுக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா.. தளபதி 67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Kathick Feb 01, 2023 08:42 AM GMT
Report

தளபதி 67

தளபதி 67 படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்றில் இருந்து வெளியிட்டு வருகிறது.

14 வருதுங்களுக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா.. தளபதி 67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vijay To Join Hands With Trisha In Thalapathy 67

கவுதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்திவ் தாமஸ், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோர் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என அறிவித்தனர்.

விஜய்யுடன் இணைந்து திரிஷா

அதை தொடர்ந்து நாளை மற்ற நடிகர், நடிகைகளின் அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில், இன்று முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 67 படத்தின் கதாநாயகி திரிஷா என அறிவித்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் திரிஷா என கூறி அழகிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு..

14 வருதுங்களுக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா.. தளபதி 67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vijay To Join Hands With Trisha In Thalapathy 67

மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US