விஜய்யை தாக்கி பதிவிட்ட பிரபலங்கள்.. த்ரிஷா உடன் வந்தது பற்றி கடும் விமர்சனம்
நடிகர் விஜய் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் வந்திருந்தார். இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கி, மணமக்களை வாழ்த்திவிட்டு அருகருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அது இணையத்தில் வைரல் ஆனது. ஏற்க்கனவே விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பல புகார்களை கூறி இருக்கும் நிலையில் தற்போது விஜய் த்ரிஷா உடன் ஜோடியாக வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தாக்கிய பிரபலங்கள்
இந்நிலையில் பல பிரபலங்கள் விஜய்யை தாக்கி பதிவிட்டு இருக்கின்றனர். இதுக்கெல்லாம் முட்டு குடுக்க முடியாது என விஜய் ரசிகர்களும் அவரை தாக்கி சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM
கிளம்பு கிளம்பு பஞ்சாயத்து முடிஞ்சுது…😂
— Shanmugam Muthusamy (@shan_dir) March 5, 2026
27 ஆண்டுகள் குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்த அண்ணியாரை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தன் தற்குரி தலைவனை முட்டுக்கொடுத்த முரட்டு முட்டாள் மூதேவிகளே ……
கோர்ட் விஷயத்தை லீக் பண்ணது வேற யாரும் இல்லடா…
“With great power/popularity comes great responsibility”… popular dialogue in the film ‘Spider-Man’ .
— G Dhananjheyan (@Dhananjayang) March 5, 2026
People with huge popularity carry great responsibility to set a good example for common people on how to lead a honest and respectful life for them to follow. When that’s…
Ithukellam Muttu kuduka mudiyaathu na @actorvijay .
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 5, 2026
Family first - everything else next .