நடிகர் விஜய் பற்றி அவரது மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில் பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.
விஜய் ஒரு நடிகை உடன் பல வருடங்களாக தொடர்பில் இருக்கிறார், அதை கண்டுபிடித்து நான் கேள்வி எழுப்பியதால் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார். சமரசமாக விவாகரத்து பெறவும் ஒப்புக்கொள்ளவில்லை என சங்கீதா கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தது மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது. விஜய்யின் ரசிகர்களே அவரை தாக்கி பேசி வருகின்றனர்.

Friendsஆ கூட இருக்கலாம்..
இந்நிலையில் "அவர்கள் Friendsஆ கூட இருக்கலாம்.." என நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவுக்கு, அது உண்மை தான் என்பது போல விஜய்யின் நண்பர் ஸ்ரீமன் பதில் ட்வீட் போட்டிருக்கிறார்.
அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.