விஜய் டிவியின் 2 சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர் தெரியுமா?

By Yathrika Feb 01, 2026 03:10 AM GMT
Report

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி இப்போது சீரியல்களில் கலக்கி வருகிறது.

சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, மகாநதி, சின்ன மருமகள் என பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் எல்லாம் இரவு நேரத்தில் ஒளிபரப்பான எல்லா சீரியல்களிலும் கதைக்களம் விறுவிறுப்பின் உச்சமாக சென்றது.

இந்த வாரம் எப்படிபட்ட கதைக்களம் அமையும் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விஜய் டிவியின் 2 சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர் தெரியுமா? | Vijay Tv 2 Serial Maha Sangamam Details

மகா சங்கமம்

சீரியல்களே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் என்றால் அவர்களுக்கு இன்னும் ஸ்பெஷல் கொடுக்கும் வகையில் அவ்வப்போது எல்லா தொலைக்காட்சியிலும் மகா சங்கமம் நடக்கிறது.

இப்போது சன் டிவியில் மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.

சூர்யாவின் கருப்பு படத்தின் முதல் விமர்சனம்! முழு படம் எப்படி இருக்கு தெரியுமா

சூர்யாவின் கருப்பு படத்தின் முதல் விமர்சனம்! முழு படம் எப்படி இருக்கு தெரியுமா

தற்போது விஜய் டிவியிலும் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடக்க உள்ளதாம். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் கண்மணி அன்புடன் மற்றும் தென்றலே மெல்ல பேசு தொடர்கள் வரும் திங்கள் முதல் மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாம்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US