சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம்
சன், விஜய், ஜீ தமிர், கலைஞர் என எல்லா தொலைக்காட்சிகளிலும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
ஆனால் எல்லா தொலைக்காட்சி சீரியல்களும் மக்களிடம் ரீச் பெறுவது இல்லை, நடிகர்களும் பிரபலம் ஆவது இல்லை. ஆனால் சன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகர்களுக்கு சொல்ல முடியாத அளவு ஆதரவு மக்களிடம் கிடைக்கிறது.
சன் டிவியை தாண்டி விஜய் டிவி பிரபலங்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலமாகிறார்கள்.
சன் டிவி
விஜய் தொலைக்காட்சியில் மோதலும் காதலும், பூங்காற்று திரும்புமா என்ற தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் சமீர்.

இந்த சீரியல்களை தாண்டி சமீர் தனது மனைவியுடன் சேர்ந்து ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்று மக்களின் மனதை வென்றார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலில் நாயகனாக நடிக்க களமிறங்கியுள்ளாராம்.

நாயகியாக ஸ்வாதி நடிக்க சரிகம இந்த சீரியலை தயாரிக்கிறார்கள். விரைவில் இந்த சீரியலுக்கான புரொமோ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu