விஜய் டிவியில் டைட்டில் வின்னர்.. வெள்ளித்திரையில் கதாநாயகியான இளம் நடிகை

By Kathick Apr 08, 2024 08:30 AM GMT
Report

விஜய் டிவி பிரபலங்கள் 

விஜய் தொலைக்காட்சியில் இருந்து இதுவரை பல நடிகர், நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன். பிரியா பவானி ஷங்கர், ரோபோ ஷங்கர், புகழ், பாலா என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் தற்போது புதிதாக விஜய் டிவியில் இருந்து இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் கதாநாயகி.

விஜய் டிவியில் டைட்டில் வின்னர்.. வெள்ளித்திரையில் கதாநாயகியான இளம் நடிகை | Vijay Tv Actress Became Heroine In Tamil Cinema

துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க

துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் நடுவராக பணிபுரிந்து வந்தனர். இந்த போட்டியில் ரூபீனா மற்றும் ருபிஸீனா எனும் இரட்டை சகோதரிகள் கலந்துகொண்டு டைட்டில் வென்றனர்.

கதாநாயகியான இளம் நடிகை

இதில் ரூபீனா என்பவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அப்புக்குட்டி நடிப்பில் உருவாகும் ஜீவ காருண்யம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக ரூபீனா நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் டைட்டில் வின்னர்.. வெள்ளித்திரையில் கதாநாயகியான இளம் நடிகை | Vijay Tv Actress Became Heroine In Tamil Cinema

அப்படத்தின் புகைப்படங்களை ரூபீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ரூபீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். 

விஜய் டிவியில் டைட்டில் வின்னர்.. வெள்ளித்திரையில் கதாநாயகியான இளம் நடிகை | Vijay Tv Actress Became Heroine In Tamil Cinema

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US