விஜய் டிவி சீரியல் நாயகிகளின் சம்பள விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?
விஜய் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி தொடர்களின் TRPக்கு சவால் விடும் வகையில் விஜய் டிவியில் சீரியல்கள் உள்ளன.
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது புதியதாக டிஆர்பியில் கலக்கிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை, தென்றல் வந்து என்னை தொடும் என நல்ல நல்ல கதையுள்ள தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நாயகிகள் மக்களிடம் பெரிய அளவில் பேனஸ் ஆகியுள்ளனர், தொடர் கதாபாத்திரத்தின் மூலமாகவும் தான் ரீச் அடைந்துள்ளார்கள்.
சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு சம்பளமும் அதிகமாகவே உள்ளது.
அப்படி விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் சில நாயகிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா- ரூ. 15 ஆயிரம்
- பாக்கியலட்சுமி சுசித்ரா- ரூ. 12 ஆயிரம்
- பாரதி கண்ணம்மா வினுஷா- ரூ. 8 ஆயிரம்
- தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா- ரூ. 10 ஆயிரம்
- ரேஷ்மா பாக்கியலட்சுமி- ரூ. 7 ஆயிரம்