பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நடித்த முதல் சீரியல் எது தெரியுமா? அதுவும் சன் டிவி சீரியல்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வரும் அனைத்து நட்சத்திரங்களும் ரசிகர்களிடையே பிரபலமாவதை பார்த்துளோம்.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 10 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே விஜய் டிவியில் இல்லை இன்று தான் கூறவேண்டும், அந்தளவிற்கு இவர் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் டிடி தொலைக்காட்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆம், டிடி முதலில் நடித்த சீரியல் சன் டிவியின் முக்கிய சீரியலான கோலங்கள் தான்.
மேலும் நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக இருந்தனர், அந்த சீரியலில் தான் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.


தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
