முழு மேக்கப் போட்டுகொண்டு விஜய் டிவி புகழ் ஜாக்குலின்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க..
Photos
Vijay TV
Jackline
anchor
By Balakumar
பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின்.
தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல், அதன்பின் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நடித்து வருகிறார் ஜாக்குலின்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் ஜாக்குலின், தற்போது முழு மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அவை உங்களுக்காக...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US