விஜய் டிவியில் எந்தெந்த சீரியல் எவ்வளவு விருது வாங்கியுள்ளது, யாருக்கெல்லாம் கிடைத்தது- முழு விவரம் இதோ

vijaytv baakiyalakshmi awards serials bharathikannamma tvet
By Yathrika Apr 05, 2022 06:25 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பெரிய டிவி. இதில் எப்போதும் இளைஞர்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள் ஏன் சீரியல்கள் கூட வருகின்றன.

அப்படி இவர்கள் தங்களது நிகழ்ச்சிகள், சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் தொலைக்காட்சியில் அண்மையில் விருது விழா நடந்தது, விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் மக்களுக்கு பிடித்த பலர் நல்ல நல்ல விருதுகள் பெற்றுள்ளனர்.

தற்போது யார் யார் விருது பெற்றுள்ளார்கள், எந்த சீரியல்கள் விருதுகளை அள்ளியுள்ளது என்பதை பார்ப்போம்.

விஜய் டிவியில் எந்தெந்த சீரியல் எவ்வளவு விருது வாங்கியுள்ளது, யாருக்கெல்லாம் கிடைத்தது- முழு விவரம் இதோ | Vijay Tv Awards Full List

இதோ விருது பெற்றவர்களின் முழு விவரம்,

  • சிறந்த சீரியல் (ப்ரைம் டைம்) – பாக்யலட்சுமி
  • சிறந்த சீரியல் (ப்ரைம் டைம் அல்லாமல்) – தென்றல் வந்து என்னை தொடும்
  • ஃபேவரைட் ஷோ – மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை
  • சிறந்த நடிகர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
  • சிறந்த நடிகை – பாக்யலட்சுமி சுசித்ரா
  • சிறந்த வில்லன் ஆண் – சதீஷ் (பாக்யலட்சுமி சீரியல் கோபி)
  • சிறந்த மாமியார் – ராஜா ராணி 2 சிவகாமி
  • சிறந்த துணை நடிகை – ரேஷ்மா பசுபலேட்டி (பாக்யலட்சுமி சீரியல் ராதிகா)
  • சிறந்த மகன் – சித்து (ராஜா ராணி 2 சரவணன்)
  • சிறந்த மருமகள் – ரவீணா தாஹா (மெளனராகம் 2 சக்தி)
  • சிறந்த அம்மா – மீரா கிருஷ்ணன் (தமிழும் சரஸ்வதியும் கோதை)
  • சிறந்த அப்பா – ரோசரி (பாக்யலட்சுமி)
  • சிறந்த பெண் தொகுப்பாளர் – பிரியங்கா தேஷ்பாண்டே
  • சிறந்த ஆண் தொகுப்பாளர் – ரக்ஷன் (குக் வித் கோமாளி)
  • சிறந்த பெர்ஃபாமர் பெண் – பவித்ர ஜனனி (அபி)
  • சிறந்த பெர்ஃபாமர் ஆண் – வினோத் பாபு (வெற்றி)
  • சிறந்த சின்னத்திரை ஜோடி – தீபக் – நக்ஷத்ரா (தமிழும் சரஸ்வதியும்)
  • சிறந்த காமெடியன் (Non Fiction) – கலக்க போவது யாரு பாலா
  • சிறந்த காமெடியன் (Fiction) – ராஜா ராணி 2 அர்ச்சனா
  • அழகான இளம் ஜோடி – கார்த்திக்- மீனாட்சி
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் – லிஷா – ரக்ஷா (பாரதி கண்ணம்மா)
  • சிறந்த டைரக்டர் – டேவிட் (பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த எழுத்தாளர் – பிரியா தம்பி (பாக்யலட்சுமி)
  • சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு (Non Fiction) – ராஜு ஜெயமோகன்
  • சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு (Fiction) – வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா)
  • டிரெண்டிங் ஜோடி – செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்  
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US