விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban.A Sep 06, 2024 02:13 AM GMT
Report

விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் சன் டிவியின் தொடர்கள் இடையே தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் போட்டி இருந்து வருகிறது.

இரண்டு சேனல்களும் போட்டிபோட்டுகொண்டு பழைய சீரியல்களை முடித்து புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றன.

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. ரசிகர்கள் அதிர்ச்சி | Vijay Tv Chellamma Serial Climax Soon

நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவது குழந்தை.. போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு

நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவது குழந்தை.. போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு

செல்லம்மா

தற்போது விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் வர இருக்கிறதாம்.

700 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், திடீரென முடியப்போவதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. ரசிகர்கள் அதிர்ச்சி | Vijay Tv Chellamma Serial Climax Soon

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US