விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய நடிகை.. யார் பாருங்க
டிவி சேனல்கள் இடையே பெரிய போட்டி தொடர்ந்து இருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதற்காக போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களை சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக சன் டிவி vs விஜய் டிவி போட்டி தான் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் ஒரு சேனலில் நடிக்கும் நடிகர்கள் மற்ற சேனலின் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவு தான்.
அப்படி தற்போது விஜய் டிவி நடிகை ஒருவர் சன் டிவிக்கு சென்றிருக்கிறார்.
திவ்யா கணேஷ்
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி ரோலில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தான் சன் டிவியின் புது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அன்னம் என்ற புது தொடரில் அவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கி உள்ளார். பல வருடங்களுக்கு பிறகு திவ்யா கணேஷ் சன் டிவிக்கு ரீஎன்ட்ரி கொடுப்பதால் ரசிகர்களை அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
