தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
விஜய் டிவி
தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய்.
இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை அதிகரித்துள்ளார்களோ அதே அளவிற்கு சீரியல்கள் மூலமும் பெற்றுள்ளார்கள்.
மதிய வேலையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரை தொடர்கள் ஓடுகின்றன.
குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பலவும் இதில் ஒளிபரப்பாகிறது.
நிறுத்தப்படும் தொடர்கள்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 சீரியல்கள் நிறுத்தப்பட இருக்கிறதாம். வரும் ஜுன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என 4 தொடர்களை நிறுத்துகிறார்கள் என தகவல் வந்துள்ளது.
இதைக்கேட்டு சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்றே கூறலாம். ஆனால் அதேசமயம் இந்த தகவல் April Foolஆக கூட இருக்கலாம் என்கின்றனர்.
இரண்டு நாட்களில் விடுதலை திரைப்படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
