விஜய் டிவியின் ஹிட் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.. எந்த தொடர் தெரியுமா?
விஜய் டிவி
சீரியல்களின் ராஜா சன் டிவி தொடர்களுக்கு போட்டியாக விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள் போன்ற தொடர்கள் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த வாரம் விஜய் டிவியின் சில சீரியல்கள் கதைக்களம் சூடு பிடிக்க ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமியில் இனியா திருமணம், சின்ன மருமகள் தொடரில் வெளிவந்த போன் விவகாரம் என விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
முடியும் சீரியல்
இப்படி ரசிகர்கள் வரவேற்கும் வண்ணம் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாக ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த வருடம் ஜுன் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய பனிவிழும் மலர்வனம் சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறதாம்.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
