முடிவுக்கு வந்தது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்- கடைசி காட்சியின் அழகிய புகைப்படம் இதோ
விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடர் அழகிய குடும்ப கதையுடன் தொடங்கிய ஒரு தொடர். நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்க கொரோனா தாக்கம் சீரியல் படப்பிடிப்பு அப்படியே நின்றது.
கொரோனாவிற்கு பின் அதே கதைக்களத்தில் தொடர் ஒளிபரப்பாகும் என பார்த்தால் சீரியல் பெயரை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு கதை மற்றுத் சில நடிகர்களை மாற்றினார்கள்.
அண்ணன்-தங்கைகயை சுற்றி நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரின் கதை சென்று கொண்டிருந்தது.
முடிவுக்கு வந்த தொடர்
நன்றாக ஓடினாலும் இடையில் டிஆர்பியில் இறங்கிக்கொண்டே வந்தது, இந்த நிலையில் தற்போது தொடரையும் அழகாக முடித்துள்ளார்கள்.
மகா-மாயனுக்கு குழந்தை பிறக்க, அவரது தாயார் ஆபத்து கட்டத்தில் இருந்து மீண்டு வீட்டிற்கு வருகிறார்.
பின் குழந்தையை தொட்டியில் போடும் காட்சியோடு தொடர் முடிவுக்கு வருகிறது. கடைசி நாளில் தொடரில் நடித்த அனைவரும் ஒன்றாக இருக்க தொடர் முடிவுக்கு வந்தது.
திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்த வேலை

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
