அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- இறுதி காட்சிகள்

By Yathrika Dec 10, 2023 01:56 AM GMT
Report

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான்.

ஆடல், பாடல் என இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் ஏகப்பட்டது உள்ளது. எந்த அளவிற்கு தொடர்கள் ரீச் பெற்றுள்ளதோ அதே அளவிற்கு சீரியல்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

ரீ-ரிலீஸ் ஆன ரஜினியின் முத்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்- அப்போதே இவ்வளவு வசூலா?

ரீ-ரிலீஸ் ஆன ரஜினியின் முத்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்- அப்போதே இவ்வளவு வசூலா?

க்டந்த சில வாரங்களாக நிறைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்- இறுதி காட்சிகள் | Vijay Tv Hit Serial Coming To An End

புதிய தொடர்

அண்மையில் விஜய்யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இப்போது மற்றொரு சீரியல் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே தொடர் 361 எபிசோடுகளுடன் அழகிய காட்சிகளுடன் முடிந்துள்ளது.

இதோ கடைசி காட்சி புகைப்படம், 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US