குக் வித் கோமாளிக்கு வரும் பிரபல தொகுப்பாளர்.. விஜய் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி! யார் பாருங்க
விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவுக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
விரைவில் 5ம் சீசன் தொடங்க இருக்கும் நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் விஜய் டிவி பிரியங்கா, youtuber இர்பான், விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலரது பெயரும் இருக்கிறது.
ஜாக்குலின்
விஜய் டிவியில் ஒருகாலத்தில் முக்கிய தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் தற்போது குக் வித் கோமாளிக்கு வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் தேன்மொழி என்ற சீரியலில் நடித்துவந்த நிலையில் அதன் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது மீண்டும் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
