ரொமான்ஸ், ரொமான்ஸ் என செம ரொமான்ஸ் மோடில் Vika ஜோடி.. மகாநதி சீரியல் Romantic புரொமோ
மகாநதி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது மகாநதி.
அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாக இப்போது ஒரு ஜோடியின் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது விஜய்யின் பழைய காதலி வெண்ணிலா அவரது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும், அதன்பின்பே நான் நமது வீட்டிற்கு வருவேன் என காவேரி உறுதியாக கூறிவிட்டார்.
புரொமோ
வெண்ணிலா ஒருபக்கம் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுத்தி பரபரப்பை கிளப்பி வர இன்னொரு பக்கம் காவேரியின் கர்ப்பம் தெரிந்து செம ஸ்வீட் சர்ப்ரைஸ் அடைந்துள்ளார்.
இருவரும் Farm House சென்று சந்தோஷமாக தங்களது நாளை கழித்து வருகிறார்கள். இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோவில் விஜய்-காவேரி இன்னும் நெருக்கமாக செம ரொமான்ஸ் மோடில் உள்ளனர்.
இதோ புதிய புரொமோ,