அடடே விஜய் டிவியின் மகாநதி சீரியலில் அடுத்த வரப்போகும் எபிசோட் இதுதானா?.. காவேரி, விஜய் பேன்ஸ் ரெடியா?
மகாநதி சீரியல்
ஒரு தொடர் ஆரம்பிக்க நாம் பார்த்து பழகிய முகங்களை வைத்து தான் தொடங்க வேண்டும் என்பது இல்லை.
புதுமுகங்களை வைத்து இயக்கினாலும் கதை செல்லும் விதத்தை பார்த்து அந்த சீரியலுக்கு ரசிகர்கள் அடிமையாகிவிடுகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் புதுமுகங்களை வைத்து தொடங்கப்பட்ட தொடர் தான் மகாநதி.

மறைந்த தனது அக்காவுடன் ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட அழகிய வீடியோவை ஷேர் செய்த யுவன்... Sweet Memories
இயக்குனர் பிரவீன் பென்னட் இந்த கதையை கொண்டு சென்ற விதம் இப்போது இந்த தொடரை பார்க்காத ரசிகர்களே இல்லை என்று ஆகிவிட்டது.
வைரல் போட்டோ
இப்போது மகாநதி கதையில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது காவேரி-விஜய் இருவரும் தங்களது மனதில் இருக்கும் காதலை எப்போது வெளிப்படுத்த போகிறார்கள் என்பது தான்.
விஜய்யும் காவேரி பிறந்தநாள் அன்று காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளார். இடையில் வில்லன் குழு விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலாவை அழைத்து வர வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
இதனால் அடுத்து கதையில் என்ன ஆகப்போகிறது என கவலையில் உள்ள ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது காவேரி-விஜய் இருவரும் நெருக்கமான காட்சி போல் புகைப்படம் அமைந்துள்ளது.
இதோ பாருங்கள்,

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
