விஜய் டிவி மணிமேகலையின் கணவர் இந்த முன்னணி நடிகருடன் நடித்துள்ளாரா - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே மணிமேகலை.
இதன்பின் விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறார் மணிமேகலை.
இருவருக்கும் உசைன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன், இரு வீட்டார் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் நடந்தது.
இந்நிலையில் மணிமேகலை கணவர் உசைன் பிரபல முன்னணி நட்சத்திரம், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான மொட்ட சிவா கேட்ட சிவா படத்தில் நடித்துள்ளார்.
ஆம் அப்படத்தில் இடம் பெற்ற ஆடலுடன் பாடலை கேட்பது சுகம் எனும் பாடலில் ராகவா லாரன்சுடன் இணைந்து நடமாடியுள்ளார் மணிமேகலை கணவர் உசைன்.
இதோ அந்த புகைப்படங்கள்..
