டாப் தொலைக்காட்சியான விஜய் டிவி இவ்வளவு மோசமா ! செம வைரலான வீடியோ..
விஜய் டிவி செய்த தவறு
நிகழ்ச்சிகள் ஆனாலும் சரி, சீரியல்கள் என்றாலும் சரி எப்போதும் டாப்பாக இருப்பது விஜய் டிவி தொலைக்காட்சி, இதில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு.
அப்படி விஜய் டிவி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த வாரமே நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்திருந்தனர் விஜய் டிவி.
பல மணிநேரம் நடந்த அந்நிகழ்ச்சியை சுருக்கி விஜய் டிவி ஒளிபரப்பியது, அதில் அவர்கள் செய்த விஷயத்தை நெட்டிசன் செமயாக கலாய்த்து வருகின்றனர்.
ஆம், அதில் உதயநிதி ஸ்டாலினின் ஸ்பீச்சை அவரே கீழே அமர்ந்து கேட்பது போல மோசமாக எடிட் செய்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொலைக்காட்சி இந்த சிறிய தவறு செய்ததை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
#UdhayanidhiStalin listening to his own speech. Well done vijay TV pic.twitter.com/t3mWrLyBP3
— ஆன்மீக Shankar (@salemshankar) May 23, 2022
மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது?- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்