விஜய் டிவி நடிகை மைனா நந்தினியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தினி.
இதன்பின் கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாபியன்க்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்தார்.
நடிகை நந்தினி, சின்னத்திரை சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது.
இவர் தமிழில் வெளியான வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்ககளில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது தனது கணவர் யோகேஷுடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் நந்தினி.
இந்நிலையில் நடிகை நந்தினி தற்போது வசித்து வரும் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணைந்து வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
