புது சேனல் தொடங்கும் விஜய் டிவி! என்ன பெயர் தெரியுமா?
ஸ்டார் விஜய் தற்போது ஒரு புது சேனல் தொடங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முழு விவரம் இதோ
விஜய் டிவி
விஜய் டிவி தற்போது தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.
பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்கபோவது யாரு, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புது சேனல்
புது சேனல்
ஏற்கனவே விஜய் டிவி தனியாக விஜய் மியூசிக் என்ற சேனல் நடத்தி வரும் நிலையில் தற்போது கூடுதலாக இன்னொரு சேனல் தொடங்க இருக்கின்றனர்.
'விஜய் டக்கர்' என அதற்க்கு பெயர் சூட்டி இருக்கின்றனர். விரைவில் அந்த சேனல் ஒளிபரப்பும் தொடங்க இருக்கிறது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ..
#VijayTakkar இனி இதுதான் Trend Setter.. ? WAIT FOR IT.. pic.twitter.com/jsHJsqjdu3
— Vijay Television (@vijaytelevision) September 16, 2022
ஹோம்லியாக இருந்த ரம்யா பாண்டியனா இப்படி! போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
