விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் புதிய சீரியல்.. வெளிவந்த அறிவிப்பு வீடியோ
விஜய் டிவி
சின்னத்திரையில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி பல சீரியல்கள் இன்று வரை நம் மனதில் இடம் பிடித்துள்ளது.
சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கல்யாணம் முதல் கதை வரை, சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
புதிய சீரியல்
ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து விரைவில் 'நீ நான் காதல்' எனும் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இதை தொடர்ந்து வேறொரு புதிய சீரியலும் விஜய் தொலைக்காட்சியில் வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆம், சக்திவேல் தீயாய் ஒரு தீரா காதல் எனும் தலைப்பில் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ..