விஜய் டிவியின் புதிய சீரியல் ஜீ தமிழ் சீரியலின் காப்பியா?.. எந்த தொடர்?
பூங்காற்று திரும்புமா
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பூங்காற்று திரும்புமா என்ற புதிய தொடரின் முதல் புரொமோ வெளியாகி இருந்தது.
புரொமோவில் கணவன்-மனைவி ஒரு புடவை கடைக்கு செல்கிறார்கள், கடைக்காரர் ஒரு புடவை கொடுத்து இது உங்களுக்கு மகாலட்சுமி போல் இருக்கும் என கூற அந்த பெண்ணின் கணவர் அந்த புடவையையே வாங்குகிறார்.
ஆனால் வீட்டிற்கு வந்து அந்த புடவையை எரித்து அவன் ஏன் மகாலட்சுமி போல் இருக்கும் என கூறுகிறார் என மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கிறார். பின் பசிக்குது சாப்பிட வா என ஊட்டி விடுகிறார்.
காப்பியா
இந்த பூங்காற்று திரும்புமா தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியல் கதை போலவே உள்ளது, கொஞ்சம் பட்டி பார்த்த கதையாக உள்ளது என நிறைய கமெண்ட் வருகிறது.
விஜய் டிவியின் தனம் சீரியல் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலின் காபி என ஏற்கெனவே ஏற்கெனவே பேச்சு உள்ளது.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
