விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் எது? வெளிவந்த TRP ரேட்டிங் விவரம்
TRP ரேட்டிங்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் TRP ரேட்டிங் பற்றிய விவரங்கள் வாரா வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதில் எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது, அதில் எந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் 5 சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளன.
நம்பர் 1 சீரியல்
இதில் மக்களிடையே பேராதரவை பெற்றுள்ள அய்யனார் துணை சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.79 TRP ரேட்டிங் கிடைத்துள்ளது.

2-வது இடத்தில் 6.5 TRP ரேட்டிங் பெற்று சிறகடிக்க ஆசை சீரியலும், மூன்றாவது இடத்தில் 6.3 TRP ரேட்டிங் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் உள்ளது. 4-வது இடத்தில் 5.3 TRP ரேட்டிங் உடன் சின்ன மருமகள் மற்றும் 5-வது இடத்தில் 4.7 TRP ரேட்டிங் உடன் அழகே அழகு சீரியல் உள்ளது.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan