விஜய் டிவி ஆபிஸ் சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய குழந்தையா! இதோ நீங்களே பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்திருந்தாலும், சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்கள் நம் நினைவை விட்டு நீங்கவில்லை.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் தான் ஆபிஸ். ஆம் கார்த்திக், ஸ்ருதி ராஜ் உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிப்பில் ஒளிபரப்பாகி வெற்றிகண்ட சீரியல் ஆபிஸ்.
இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சின்னத்திரை நடிகை மதுமிலா.
சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டு தற்போது கணவருடன் வாழ்ந்து வருகிறார் மதுமிளா.
இந்நிலையில் மதுமிலாவின் குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மதுமிலாவிற்கு இவ்வளவு பெரிய குழந்தையா என கேட்டு வருகின்றனர்.