செம்பருத்தி சீரியலில் புதிதாக இணைந்த பிரபல விஜய் டிவி நட்சத்திரம், யாரென்று நீங்களே பாருங்க
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான தொடர் தான் செம்பருத்தி, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
குறிப்பாக இதில் ஆதி மற்றும் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஜோடி பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலம்.
மேலும் பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிக்கொண்டதால், தற்போது அகினி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் செம்பருத்தி சீரியலின் எந்த ஒரு நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பெரியளவில் ட்ரெண்டாகும்.
அந்த வகையில் தற்போது செம்பருத்தி சீரியல் அக்னி மற்றும் ஷபானா அது இது எது திவாகர் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த சீரியலில் திவாகர் சிறிய கதாபாத்திரத்தில் வந்துள்ளார், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்