விஜய் டிவி புகழின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் கால்தடம் பதித்தவர் புகழ். முதலில் அது இது எது நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞராக என்ட்ரி கொடுத்தார்.
பின் வடிவேலு பாலாஜியுடன் இணைந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பினார். குக் வித் கோமாளி மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்த புகழ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகன் ஆகியுள்ளார்.
சபாபதி, எதற்கும் துணிந்தவன், அயோத்தி ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது, Zoo keaper எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான பேன்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்தில் இருக்கும் நடிகர் புகழின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி இருக்குமாம்.
You May Like This Video

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
