பயங்கரமான ஆளா இருக்கியேப்பா ரக்‌ஷன்: வீடியோ பார்த்து அனைவரும் ஷாக்

Anchor Vijay Tv Rakshan Bike Stunt
By Parthiban.A Apr 11, 2022 08:40 AM GMT
Report

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் ரக்ஷன். தற்போது அந்த சேனலின் முக்கிய ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளியை மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

ரக்ஷன்

குக் வித் கோமாளி முழுக்க முழுக்க காமெடி ஷோ என்பதால் ரக்ஷனையும் தொடர்ந்து பல கோமாளிகள் கலாய்த்து வருகின்றனர். அவர் ஷோவில் இருப்பதே வேஸ்ட் என்பது போல கூட மணிமேகலை உள்ளிட்ட சிலர் ரக்ஷனை கலாய்ப்பார்கள்.

இருப்பினும் ரக்ஷன் அதை எல்லாம் காமெடியாகவே எடுத்துக்கொண்டு அவர் குக் வித் கோமாளியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பயங்கரமான ஆளா இருக்கியேப்பா ரக்‌ஷன்: வீடியோ பார்த்து அனைவரும் ஷாக் | Vijay Tv Rakshan Bike Stunt Video Stuns Netizens

பயங்கரமான ஆளா இருக்கியேப்பா

இந்நிலையில் தற்போது ரக்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பைக் ஹாண்டில் மீது அமர்ந்தபடி அவர் பைக் ஓட்டி இருக்கிறார்.

அதை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். "ஆள பாத்தா டம்மி பீசா இருக்க. ஆனால் பயங்கரமான ஆளா இருக்கியேப்பா" என மணிமேகலை கலாய்த்து இருக்கிறார்.

பிக் பாஸ் கவின், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலரும் ரக்ஷனை வியந்து பாராட்டி இருக்கின்றனர்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US