விஜய் டிவி ராமரின் புது வீடு! கிரகப்பிரவேச வீடியோவுடன் இதோ

By Parthiban.A Dec 04, 2022 01:15 PM GMT
Report

விஜய் டிவியில் காமெடியில் கலக்கி அதன் பின் சினிமாவிலேயே ஹீரோவாகும் அளவுக்கு பலர் வளர்ந்திருக்கிறார்கள். ராமர் விஜய் டிவி ஷோக்களில் எந்த அளவுக்கு காமெடியில் கலக்கிவருகிறார் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.

என்னமா ராமர் என்றால் எல்லோருக்கும் தெரியும். டிவி மட்டுமின்றி தற்போது ராமர் படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

விஜய் டிவி ராமரின் புது வீடு! கிரகப்பிரவேச வீடியோவுடன் இதோ | Vijay Tv Ramar New House

புது வீடு

இந்நிலையில் தற்போது ராமர் சொந்தமாக ஒரு புது வீட்டை கட்டி இருக்கிறார். இன்று அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் இதோ.  

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US