முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் இந்த முக்கிய சீரியல்? ஷாக் தகவல்
விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிய இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.
சிப்பிக்குள் முத்து - புது சீரியல்
விஜய் டிவியில் விரைவில் சிப்பிக்குள் முத்து என்ற புது சீரியல் விரைவில் தொடங்க இருக்கிறது. அதன் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அக்கா - தங்கை சென்டிமென்டை மையமாக கொண்டு தான் இந்த சீரியல் இருக்கும் என தெரிகிறது.
இந்த தொடரின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
முடிவுக்கு வரும் தொடர்
புது சீரியல் வருவதால் தற்போது ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியல் முடியப்போகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
செந்தூரப்பூவே சீரியல் தான் முடியப்போவதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் ஒளிபரப்பான காலகட்டத்தில் இந்த தொடர் நிறுத்திவைக்கப்பட்டு அது முடிந்த பிறகு தான் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது என்பது குறிப்பிடதங்கது.
விஜய் டிவியில் மிக குறைந்த அளவே டிஆர்பி செந்தூரப்பூவே தொடருக்கு கிடைக்கிறது என்பதால் தான் தற்போது முடிகிறார்களா என கேள்வி எழுந்திருக்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
