செந்தூரப்பூவே சீரியல் நடிகையா இது.. ட்ரெண்டி உடையில் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோயின் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதி
அவர் சீரியலில் ஹோம்லியாக நடித்து வருவதால் அதிகம் பேருக்கு பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். சீரியலில் அவருக்கு பிறந்திருக்கும் குழந்தைக்கு அப்பா துரை சிங்கமா என்கிற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரோஜா மற்றும் துரை சிங்கம் இருவரும் தற்போது ஒரு சின்ன குடிசை வீட்டில் சென்று இருப்பது போல காட்சிகள் தற்போது ஒளிபரபராகி வருகிறது.

ட்ரெண்டி வீடியோ
இந்நிலையில் ஸ்ரீநிதி தற்போது ட்ரெண்டி உடையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 'என்ன இப்படி இறங்கிடீங்க' என பலரும் அவரிடம் கேட்டு வருகின்றனர்.
தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விஜய் டிவி செய்ததை விமர்சிக்கும் ரசிகர்கள் !