முட்டை கண்ணுடன் சிறுவயதில் கியூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் பிரபலம்- யார் என்று தெரிகிறதா?

By Yathrika May 29, 2023 09:30 AM GMT
Report

சமூக வலைதளங்களில் கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் சிறுவயது கியூட் புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. அப்படி வைரலாகும் பிரபலங்களின் புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் நாம் பதிவிட்டு வருகிறோம்.

தற்போது அப்படி ஒரு சீரியல் பிரபலத்தின் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

முட்டை கண்ணுடன் சிறுவயதில் கியூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் பிரபலம்- யார் என்று தெரிகிறதா? | Vijay Tv Serial Actor Cute Childhood Photo

யார் இந்த பிரபலம்

இவர் கலர்ஸ் தமிழில் திருமணம் என்ற தொடர் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியலர். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

பின் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடரில் நாயகனாக நடித்தார், இப்போது அந்த தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.

இவ்வளவு விவரத்தை படித்ததுமே யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள், அவர் வேறுயாரும் இல்லை சீரியல் நடிகர் சித்து தான்.

முட்டை கண்ணுடன் சிறுவயதில் கியூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் பிரபலம்- யார் என்று தெரிகிறதா? | Vijay Tv Serial Actor Cute Childhood Photo

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் தாமரையின் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US