அஜித்துடன் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் எடுத்துக்கொண்ட புகைப்படம்- லேட்டஸ்ட் க்ளிக், யார் பாருங்க
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் அஜித் கேமராவை தாண்டி பொது இடத்தில் வர மாட்டாரா, ஒரு புகைப்படம் எடுக்க மாட்டோமா என ஏங்காத ரசிகர்கள் இல்லை. ஆனால் அவரோ உள்ளூரே வேண்டாம் என வெளிநாடுகளில் பைக் டூர் சென்று ஜாலியாக இருக்கிறார்.
சொந்த ஊரில் பிரம்மாண்டமாக நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள வீடு- தனக்கு தானே சிலை வைத்துள்ள நடிகர், புகைப்படம் இதோ
வெளியே அவரைக் கண்டாலும் மரியாதையோடு அவரை ரசிகர்கள் அணுகினாலும் பரவாயில்லை, ஆனால் அந்த இடத்தையே மோசமாக்கி விடுகிறார்கள்.
இதனாலேயே அவர் அவ்வளவாக வெளியே சுற்றுவது இல்லை.
சமீபத்தில் ஒரு சின்ன பைக் டூர் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார், எனவே விடாமுயற்சி குறித்து அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விழாவிற்கு சென்றுள்ள விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் தீபக், அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார்.
அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.