புதிய கார் வாங்கியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்.... செம கொண்டாட்ட வீடியோ
விஜய் டிவி
குறும்படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஆர்த்தி சுபாஷ்.
பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடரான பாண்டிவர் இல்லம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் அதன்பின் விஜய் டிவி பக்கம் வந்து வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற தொடரில் நடித்தார், ஆனால் தொடர் வெழு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.
இப்போது சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் என்ற சீரியலில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புதிய கார்
நடிகை ஆர்த்தி சுபாஷ் மற்ற நாயகிகளை போல அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, ரீல்ஸ் வீடியோ செய்வது, விளம்பரங்கள் நடிப்பது என சீரியலை தாண்டி மிகவும் பிஸியாக உள்ளார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி இப்போது ஒரு சூப்பரான வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது ஆர்த்தி சுபாஷ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri