விஜய் டிவி அனைத்து சீரியல்களின் நேரமும் மாற்றம்.. பிக் பாஸ் காரணமாக நடந்த மாற்றம்

By Parthiban.A Oct 05, 2025 10:16 AM GMT
Report

பிக் பாஸ் 9ம் சீசன் இன்று விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. வார நாட்களிலும் தினமும் ஒரு மணி நேரம் இந்த ஷோ வர இருப்பதால் மற்ற தொடர்களின் நேரமும் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.

மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது.

புது நேரம்

புது நேரம் பற்றிய முழு விவரம் இதோ.

  • பூங்காற்று திரும்புமா - மாலை 6 மணி (திங்கள் முதல் வெள்ளி)
  • மகாநதி - மாலை 6.30 மணி (திங்கள் முதல் வெள்ளி)
  • சிந்துபைரவி - இரவு 7.00 மணி (திங்கள் முதல் வெள்ளி)
  • சின்ன மருமகள் - இரவு 7.30 மணி (திங்கள் முதல் வெள்ளி)
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் - இரவு 8 மணி (திங்கள் முதல் சனி)
  • அய்யனார் துணை - இரவு 8.30 மணி (திங்கள் முதல் சனி)  
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US