விஜய் டிவியில் டாப்பிற்கு முன்னேறி வரும் தொடர்.. கடந்த வார டிஆர்பி விவரம்
விஜய் டிவி
வாரா வாரம் படங்கள் வருகிறதோ இல்லையோ சின்னத்திரையில் ஒரு விஷயம் நடந்துவிடுகிறது.
அதாவது வியாழக்கிழமை ஆனால் கடந்த வாரத்தில் கலக்கிய சீரியல்களின் டிஆர்பி விவரம் வந்துவிடுகிறது.
மக்களும் சின்னத்திரைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள், இன்னும் கொஞ்ச நாள் சென்றால் வெள்ளித்திரையை மறந்தே விடுவார்கள் என தெரிகிறது.

ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?
டிஆர்பி விவரம்
கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்களின் விவரம் வெளியாகியுள்ளது.
பெரிய மாற்றம் இல்லை என்றாலும் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு தொடர் இப்போது டாப் 1 இடத்தை பிடிக்க முன்னேறி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட அய்யனார் துணை முதல் இடத்திற்கு முன்னேறி வருகிறது.
இதோ டாப் 5 இடத்தை சீரியல்களின் விவரம்,
- சிறகடிக்க ஆசை
- அய்யனார் துணை
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- சின்ன மருமகள்
- மகாநதி

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
