விஜய் தொலைக்காட்சியில் இந்த வார TRPயில் டாப்பில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
By Yathrika
விஜய் டிவி சீரியல்கள்
பாக்கியலட்சுமி தொடர் தொடங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, தென்றல் வந்து என்னை தொடும், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும் என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எல்லா சீரியல்களும் நன்றாக ஓடுவதாக தான் நினைப்போம், ஆனால் TRP என்று வரும்போது சில சீரியல்கள் குறைவான பார்வையாளர்களை பெறும்.
அப்படி கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்கள் என்னென்ன என்ற TRP விவரம் வந்துள்ளது.
அதில் டாப்பில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற அதற்கு அடுத்த இடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் வந்துள்ளது.
இதோ முழு விவரம்,
- பாக்கியலட்சுமி- 9.34.
- சிறகடிக்க ஆசை- 7.18
- பாண்டியன் ஸ்டோர்ஸ்- 6.79
- ஆஹா கல்யாணம்- 4.84
- மகாநதி- 4.17
இனி cellphone box-யை மறந்தும் தூக்கி போடாதீங்க.. இவ்வளவு பலன்கள் இருக்கு - இதை பாருங்க! IBC Tamilnadu
IT பெண் ஊழியர் ஓட ஓட வெட்டிக்கொலை..அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரம் -மிரளவைக்கும் பின்னணி! IBC Tamilnadu
கழிவறைக்குச் சென்று அழுதேன், வாரம் 100 மணிநேரம் வேலை செய்தேன்: பணிநேரம் குறித்து பெண் சிஇஓ விமர்சனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US